News Update :

Monday, December 5, 2016

TamilLetter

இந்திய நாடு தனது வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது -ரஜினி

  

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் இந்த நாடே தமது வீரப்புதல்வியை இழந்து தவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 கடந்த 75 நாட்களாக   அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா  நேற்றிரவு இதய செயலிழப்பு காரணமாக இரவு 11.30 மணியளவில் காலமானார்.    
அவரது மறைவால் தமிழக மக்களும்  பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-