அரசியலைமைப்பின் 20 திருத்தம் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் ; அமைச்சர் அலி சப்ரி
ஊடகப்பிரிவு-
அரசியலைமைப்பின் 20 திருத்தம் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என நீதி

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் அரசியலமைப்பின் 20’ம் திருத்த யோசனை வரைவு முன்வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் குறித்த திருத்தம் அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு