நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான திகதி நாளை நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-