தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பிரபலமான நடிகர்கள் யார் என்பதன் லிஸ்ட் தற்போது முன்னணி வட இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் விஜய் இருக்க, இரண்டாம் இடத்தில் அஜித் உள்ளார். மூன்றாம் இடத்தில் சூர்யா உள்ளார்.
4ம் இடத்தில் தான் ரஜினியே இருக்கின்றார், இதோ அதன் முழு லிஸ்ட் உங்களுக்காக...