News Update :

Saturday, June 6, 2020

TamilLetter

தேர்தல் வாக்கெடுப்புக்கான ஒத்திகை


தனிமைப்பபடுத்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தலை எவ்வாறு நடத்துவது தொடர்பான பரிட்சார்த்த நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த ஒத்திகை நிகழ்வை அம்பலாங்கொடையில் ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடை கிராம சேவகர் பிரிவுகளில் இந்த பரிட்சார்த்த நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-