News Update :

Friday, January 10, 2020

TamilLetter

ஏ.எல்.ஏ. அஸீஸ் நோர்வேக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,பேராசிரியர் நளின் டி சில்வா மியான்மருக்கான இலங்கைத் தூதுவராகவும்,
ஏ.எல்.ஏ. அஸீஸ் நோர்வேக்கான இலங்கைத் தூதுவராகவும்,
மல்ராஜ் டி சில்வா ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-