News Update :

Saturday, December 21, 2019

TamilLetter

ரிஷாட் பதியூதீனுக்கு எம்.பிக்கு எதிராக விசாரணைகள்



கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச பணத்தை உரிமை நடைமுறைகளுக்கு புறம்பாக பயன்படுத்தியமை சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நவம்பர் மாதம் 16ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வாக்காளர்களை அழைத்துச் செல்ல அரச பணம் செலவிடப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-