News Update :

Tuesday, November 19, 2019

TamilLetter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடமையில்:நாமல் ஆலோசனை!



கடந்த காலத்தைப்பற்றி பேசவேண்டாமென தமிழக அரசியல் தலைவர்களிற்கு நாமல் ராஜபக்ச ஆலோசனை தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

 இதனிடையே இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் அலுவலகத்துக்கு சென்றார்.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 குறிப்பாக முப்படைகள் தளபதிகளுடன் டக்ளஸ் மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களும் முண்டியடித்து நின்று கொண்டிருந்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-