News Update :

Tuesday, November 19, 2019

TamilLetter

பதவி விலகுவார் ரணில்- 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை!


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் பின்னர், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை ஒன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இடைக்கால அரசின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-