News Update :

Friday, October 18, 2019

TamilLetter

ஜனாதிபதி தேர்தல் - வாக்குசீட்டின் ஒழுங்குமுறை வெளியானது!


இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில் பிரதான 3 கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசஇ கோட்டாபய ராஜபக்ஷ. அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்குச்சீட்டு ஒழுங்குமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை இதோ..

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-