News Update :

Friday, October 11, 2019

TamilLetter

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது



எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், ஜேவிபி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்கு 23,372 வாக்குகளும், ஐதேகவுக்கு 10,113 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5,273 வாக்குகளும், ஜேவிபிக்கு 2,435 வாக்குகளும்  கிடைத்துள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-