News Update :

Monday, September 9, 2019

TamilLetter

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் நிதியொதுக்கீடு





அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின் கம்ரெலிய திட்டத்தின்; மூலம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ஆயிஷா வீதிக்கு கொங்கிரீட் இடுவதற்கு நிதியொதுக்கப்பட்டு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஏ.எஸ்.அப்துல் பாஸீத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசீக் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-