முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அணுசரனையுடன் தேசிய முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புகளுக்கு சுமார் ஆயிரம் புனித அல் - குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு எம்.ஏ.அப்துல் கபூர் தலைமையில் அக்கரைப்பற்றில் இடத் பெற்றது.