News Update :

Sunday, July 21, 2019

TamilLetter

கல்குடா உதைபந்தாட்டக் கழகம் (kfc) வெற்றிவாகை சூடியது.




கல்குடா உதைபந்தாட்டக் கழகத்திற்கும் (kfc) காத்தான்குடி அல்- அஷ்ரப் உதைபந்தாட்டக் கழகத்தினருக்கும் இடையிலான மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி  வாழைச்சேனை vc மைதானத்தில் நடைபெற்றது. 

 இப்போட்டியில் கல்குடா உதைபந்தாட்ட அணி 3:1 கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. வெற்றிக்கிண்ணத்தினை கல்குடா உதைபந்தாட்ட கழக முகாமையாளரும் முஸ்லீம் காங்கிரசின் கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான அன்வர் நௌஷாத் வழங்கி வைத்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-