Wahabdeen M Hussain
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித்தலைவர் ரிக்ஷாட் பதியுத்தீன் அவர்கள் தமது அரசியல் வாழ்வியலிலே பேரினவாதிகளினாலே மிகவும் கொடூரமான இன நெருக்குவாரங்களை அனுபவித்துக்கொண்டிருப்பதனை நமது சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது...
முஸ்லீம் சமூகத்தின் தலைவர் ரிக்ஷாட் பதியுதீன் அவர்கள் .....
தான் சார்ந்த சமூகத்துக்கெதிராக அநீதிகள் இழைக்கப்படுகின்ற போதெல்லாம் ....
அவற்றுக்கெதிராக தயங்காது குரல் கொடுத்தார்...
ஹலால் பிரச்சினை , முஸ்லீம்களின் கடைகளெரிப்பு, வன்முறைகள், ஹபாயாப்பிரச்சினைகள் போன்ற இஸ்லாமிய சமூகம் சார்ந்த சகல பிரச்சினைகளையும் எதிர்த்து நின்றார்...
முஸ்லீம் பிரதேசங்களிலே குப்பை கொட்டுவதனை தடுத்து, அந்த குப்பை பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தார்....
முஸ்லீம்களின் பூர்வீக மண்ணிலே ( வில்பத்து ) அம்மக்களே மீள்குடியேற்றப்படவேண்டுமென்று விடாப்பிடியாக நின்று போராடி வந்தார் ....
கைத்தொழில்சாலைகளை அமைத்து வறிய இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புளை வழங்கினார்...
வாழ்வாதாரங்கள் என்று பலகோடி ரூபாய்களை வறிய மக்களுக்கு பகிர்ந்தளித்து, தனி மனித வாழ்வினிலே வறுமை நிலையினை போக்கினார் ....
காணியில்லாதோர்க்கு காணிகளும் வழங்கி பல்லாயிரக்கணக்கான வீடுகளும் அமைத்துக்கொடுத்தார்....
சாலைகள் , சந்தை சதுக்கங்கள், பள்ளிவாயில்கள் மட்டுமல்லாது கோயில்கள் , பன்சலைகள் , கிறிஸ்த்துவ ஆலயங்கள் என எல்லா மத வழிபாட்டுத்தலங்களையும் எல்லா இன மக்களுக்கும் அமைத்துக்கொடுத்தார் ....
தனது அபிவிருத்தி முயற்சிகளுக்கு அரச நிதியிலே பற்றாக்குறைகள் ஏற்படுகின்றபோது....
அரபு நாடுகளின் நிதிகளை பெற்று அந்நிதிகளை இன, மொழி ,மதபேதமின்றி சகல இன மக்களுக்கும் சேவை செய்தார் .....
இவை மட்டுமன்றி .....
தனக்கு வழங்கப்படிருந்த அமைச்சுகளையும் அவை சார்ந்த நிறுவனங்களையும் மிவும் திறைமையாகவும் இலாபமீட்டும் வகையிலும் முன்னெடுத்துச்செய்து காட்டினார் ....
இவ்வமயம் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுகளுக்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சுகள் அரசினாலே வழங்கப்பட்டன....
இவ்வாறான செயற்பாடுகள்மீது பொறாமை கொண்ட பேரினவாதிகள் , நமது தலைவர் ரிக்ஷாட்பதியுதீன் அவர்களின் மீது சேர்த்து வைத்த காழ்ப்புணர்வுகள் மேலும் பன்மடங்காகி அவர்மீதான நெருக்குவாரங்களை மேலும் அதிகரிக்கத்தொடங்கின ....
அவற்றின் வெளிப்பாடக சமகாலத்திலே தலைவரை பதவியிழக்கச்செய்து அவர்மீது பயங்கரவாத குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு போன்ற பல குற்றச்சாட்டுக்களையெல்லாம் சுமத்தி ....
புலனாய்வுத்துறை, பாராளுமன்ற விசாரணைக்குழு போன்றவற்றிலெல்லாம் ஏற்றியிறக்கியும் இனவாத சக்திகளினாலே எந்தவிதமான குற்றங்களையும் நிரூபிக்க சக்தியில்லாது போயிற்று ...
எந்தவிதமான ஆதாரங்களுமில்லாத வீண் பழிகளையும் இட்டுக்கட்டுகளையும் தலைவர்மீது சுமத்தியதுடன் ,
அப்பவி இஸ்லாமிய சமூகத்தினை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு இனஅழிப்பாளர்கள் பதவி விலகச்சொன்னபோது , தனது சமூகம் தனது பதவிகளாலே தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதென்று தனது பதவிகளை இனவாதக்கொடூரர்களின் காலடியிலே வீசியெறிந்தார்....
நாளுக்குநாள் குற்றங்களை சுமத்தியும் அமைச்சுகளைப்பறித்தும் தலைவர் ரிக்ஷாட் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி, தனிப்பட்ட தாக்குதல்களை திணிப்பதன் மூலம் அவரது வேகத்தை குறைத்து அவரது குரல்களை நசுக்கிவிடலாம் என்று நிழல்கனவு கண்டுகொண்டிருந்த இனவாதிகளெல்லாம்...
பதவிகளை துறந்த தலைவர் ரிக்ஷாட் பன்மடங்கு வேகம் கொண்டு தனது சமூகத்துக்காக குரலெழுப்புவது கண்டு வெட்கித்து தலைகுனிந்து வீணியிழுப்பதனை எல்லா சமூகங்களும் ஏளனமாகவே பார்த்துக்கொண்டிருக்கின்றன....
தனது சமூகத்திற்கான இருப்பும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படாதவரை தனது பதவிப்பிரவேசம் நடைபெறாது என்று தலைவர் ரிக்ஷாட் பதியுதீன் அறுதியிட்டுக்கூறுவதனை இன்று ....
தேசியமும் , சருவதேசமும்...
நமது தேசியத்தலைமை தனது சமூகம் மீது வைத்துள்ள அதீத பற்றும், அக்கரையும் மட்டுமல்லாமல்... தலைமையின் சிந்தையின் தெளிவையும் தூய்மையையும் வியந்து கவனித்துக்கொண்டிருக்கிறது...
இதுபோன்ற தேசப்பற்றும், இனப்பற்றும், எல்லா சமூகங்களையும் மிகவும் மரியாதையுடனும் கௌரவத்துடனும் நோக்குகின்ற தலைமைகளின் பாதுகாப்பிற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிராத்திப்போமாக ....
நமக்காக போராடும் தலைமைக்காக ...
பக்க பலமாய் நாமிருப்போமாக