தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரணதர பரீட்சை ஆகியவற்றில் முதல்நிலை எடுத்த மாணவர்களின் விபரம் எதிர்காலத்தில் வெளியிடப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கையில்
நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இந்தப் பரீட்சைகளின்போது முதல்நிலை எடுத்த மாணவர்களின் விபரம் எதிர் காலத்தில் வெளியிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.