அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று முக்கியஸ்த்தரான தொழிலதிபர் அப்துஸ்ஸமது அப்துல் பாசித் மௌலானா அவர்கள் அக்/ பாலமுனை இப்னு க்ஷீனா கணிஸ்ட்ட பாடசாலைக்கு தனது சொந்த நிதியிலிருந்து போடியம் (podium) ஒன்றினை நன்கொடையாக வழங்கி வைத்தார்....
அப்பாடசாலையிலே மிக நீண்ட காலமாக இருந்து வந்த இந்த போடியம் ஒன்றிற்கான தேவையினை
நிவர்த்தி செய்யும் முகமாக அப்பதுல் பாசித்
மௌலானாவிடம் அப்பாடசாலை அதிபர்
எஸ் .எம். சாக்கீர் ஹூசைன் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க....
நிவர்த்தி செய்யும் முகமாக அப்பதுல் பாசித்
மௌலானாவிடம் அப்பாடசாலை அதிபர்
எஸ் .எம். சாக்கீர் ஹூசைன் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க....
தனது தொழிற்சாலையில் மிவும் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்ட இந்த போடியத்தினை பாடசாலை அதிபர், ஆசிரியர்களிடம் தனது தொழில் தளத்திலேயே வைத்து உவகையுன் கையளித்தார்