சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த ‘தமிழர் எழுச்சி நாள் - கலைஞர் உதயம்’ நிகழ்வு இன்று (09) அனிதா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மலேசிய சபாநாயகர் எஸ்.ஏ. விக்னேஷ்வரன், நடிகர் சத்யராஜ், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.