நுஸ்கி அகமட்
இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான "அடையாள அரசியலை" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான சாதனைகளையும் நிகழ்த்திவிட்டு இனி வரும் காலத்தில் இந்த ரக அரசியல் இனிக்காது என்று உணர்ந்து முஸ்லிம் தனித்துவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நுஆ வை அறிமுகப்படுத்தியவர் எம்.எச்.எம்.அஷ்ரப்.
இப்படியான நிலையில் மறைந்து போன பெருந்தலைவர் எந்தத் தருணத்திலும் குடும்பத்திலும் சமூகத்திலும் "அடையாள மதத்தை" பின்பற்றுமாறு வலியுறுத்தவில்லை..அப்படி அடையாள இஸ்லாத்தை இறக்குமதி செய்த முல்லாக்களோடு கருத்தியல் யுத்தமே அவர் தொடர்ச்சியாக செய்து வந்தார்.
பணம் புழங்காத முன்னைய இலங்கை இஸ்லாத்தை எண்ணி பெருமை கொள்வோம்.

பணத்துக்காக பாலைவனக் கலாச்சாரத்தை கரைத்து ஊற்றி சமூகத்துக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவோரை புறமொதுக்குவோம்.
முஸ்லீம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் வாக்குகளை தன் பக்கம் ஈா்ப்பதற்காக ஒரு போதும் இனவாதத்தை மக்கள் மத்தியில் விதைக்கவில்லை.எப்பபோதும் அரசியல் நாகரிகத்தோடுதான் நடந்து கொண்டு வருகின்றார்.
அதே போல் அன்மையில் சம கால அரசியல் பற்றி பேசிய தேசிய காங்ரசின் தலைவர் அதாவுல்லாஹ் அவர்கள் முஸ்லிம் இனத்தினை இந்த இழி நிலைக்கு இட்டுச் சென்றது அமைச்சர் றிசார்ட் பதியூதீன் என வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கூறியதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்தோடு நின்றுவிடாமல் அப்பாவி முஸ்லிம் மக்களை இந்த அவலத்திற்கு கொண்டு விட்டு முஸ்லிம் இனத்தைக் காட்டி மீண்டும் பிழைப்பு நடத்தும் இந்த இரு அரசியல் வாதிகளான அமைச்சர் றிசார்ட் பதியூதீன் என வெளிப்படையாகவும் மறைமுகமாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா போன்றவர்கள் விலகுவது ஒன்று பட்ட இலங்கைக்கு ஆரோக்கியம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறியுள்ளது
இலங்கையில் மொழிச் சுதந்திரம் இருக்கத்தக்க பணத்துக்காக சம்மந்தமில்லாமல் வீதிகளுக்கு அரவு மொழியில் பெயர் வைப்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆரோக்கியமானதா? என்றும் சிங்கள மக்கள் நியாயமான கேள்விகளை தொடுத்துள்ளனர்..