அரச உத்தியோகத்தர்களுக்கு பொதுநிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளது.
ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என்று அறிவித்துள்ளது.