பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 07 ம் திகதி நடைபெறுமென மைத்திரி அறிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக
இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.இரு தலைவர்களும் நாட்டின்
உறவுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடினர்.