News Update :

Saturday, May 11, 2019

TamilLetter

இதுவரையில் 380 பேர் கைது



நாட்டில் இடம்பெற்ற கடந்த 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில்  அதிகமானோர் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களை ஆதாரம் காட்டி சகோதர ஊடகமொன்று தெரிவித்துள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-