News Update :

Monday, May 20, 2019

TamilLetter

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராஜீவ்காந்தி 28


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புலிப் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் 21.05.1991 இல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
பலம் வாய்ந்த பிரதமராகப் போற்றப்பட்ட ராஜிவ் காந்தி  தனது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றிதனால், அமோக வரவேற்புடன் பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-