News Update :

Sunday, May 19, 2019

TamilLetter

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்கள்



உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் இடம்பிடித்துள்ளது.
இந்தியா சார்பில் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் வர்ணனையாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் மைக்கல் கிளார்க், பிரிட்டன் மெக்கலம் (நியூசிலாந்து), ஷான் பெல்லாக் (தென் ஆப்பிரிக்கா), மைக்கல் ஹோல்டிங் (மே.இ.தீவுகள்), கிரீம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்), நாசர் உசைன் (இங்கிலாந்து), சைமன் டோல் (நியூசிலாந்து), மைக்கல் சிலேட்டர் (அவுஸ்திரேலியா), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) உள்ளிட்ட 24 வர்ணனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-