சிறுபான்மை சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிவருகின்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுக்கு
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அமைச்சில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன்,செயலாளர்
ஏ.ஜே.எம்.ஹனீபா ஆகியோர் இன்று அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.