News Update :

Thursday, April 18, 2019

TamilLetter

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல்…!! புதிய பிரதமராகிறார் சஜித் பிரேமதாஸா…!! அதிரடி நடவடிக்கையில் மைத்திரி…!



ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சமகால அரசியல் நிலவரங்களை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையிலேயே, ஜனாதிபதி நாடு திரும்பியதும் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-