இம்ரான்கானின் பேச்சை “பிபிசி தமிழ்” திரிக்க அதையொட்டி பலர் தவறாகப் பதிவிடுகிறார்கள்.
உருது தெரிந்த பலரிடம் விசாரித்ததில் தற்கொலைத் தாக்குதலை கோழைத்தனமானது என்று அவர் குறிப்பிடவில்லை..
அதன் நோக்கத்தை கிட்டத்தட்ட தலைவர் குறிப்பிட்ட ‘ பலவீனமான மக்களின் பலம் மிக்க ஆயுதமாகவே கரும்புலிகளை உருவாக்கினேன்’ என்ற கருத்துப்பட ‘பலவீனமானவர்களின் தந்திரம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.