News Update :

Monday, March 4, 2019

TamilLetter

20 குறித்து ஸ்ரீ ல.மு.காங்கிரஸின் நிலைப்பாடு- அமைச்சர் ஹக்கீம் விளக்கம்



நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான எத்தனங்கள் ஒரு சிலரது தனிப்பட்ட தேவைகளை முதன்மைப்படுத்தியதாகும் எனவும், தற்போதைய கால சூழ்நிலை இதற்கான சரியான தருணமல்ல எனவும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகளை நோக்கி பயணிக்க ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-