News Update :

Friday, March 1, 2019

TamilLetter

இலங்கையில் ஒரு வாரத்தில் விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாப மரணம்!!



நாட்டில் கடந்த 7 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்துக்களில் 13 பேரும், ரயில் விபத்துக்களில் 5 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-