பயணிகள் விமானம் ஒன்று கிழே விழுந்து நொறுங்கியதில்
அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளதாக அன்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ன,
எத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதது.
அதில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேரும , அமெரிக்காவைச் சேர்ந்த 8 பேரும்ம , கனடாவைச் சேர்ந்த 18 பேரும் , பிரித்தானியாவைச் சேரந்த 7 பேரும் பயணித்ததாக முதற்கட்டமாக உறுதிப்படுதப்பட்டு