News Update :

Thursday, February 14, 2019

TamilLetter

அக்கரைப்பற்று நோக்கி வந்த வாகனம் யானையில் மோதி விபத்து

 அக்கரைப்பற்று நோக்கி வந்த வாகனம் யானையில் மோதி விபத்து


இன்று காலை ஆறு மணியளவில் வாகநேரி மற்றும் மீயான்குள பிரதேச பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன் ஒன்று யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது வாகன சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-