குண்டு வீசிய யுத்த விமானத்தை பாகிஸ்தன் சுட்டு வீழ்த்தியதால் மிக் ரக போர் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான விமானத்தின் பாகங்கள் பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.