News Update :

Sunday, February 10, 2019

TamilLetter

பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரஸின் கை ஓங்குகிறது

 
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 534 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 16,000 சதுர அடி அளவிலான கட்டடத்தின் அழகிய தோற்றம் இதுதான்.
 
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமும் இணைந்து  இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர்.
 
இந்தப் புதிய கட்டடம் கீழ் வரும் வசதிகளைக் கொண்டிருக்கும்:
 
01-OPD &Clinic & Surgical Unit
02-OPD & Clinic Complex
03-General Operation Theater With 02 Suites
04-Emergency Treatment Unit (ETU)
05-ICU & HDU For Dengue
06-CSSD
07-Blood Bank
08-Ward Complex

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-