புதிய அரசியல் அமைப்பு மாற்றம் தற்போதைக்கு சாத்தியமில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
புல கட்சிகளின் பரிந்துரைகள் அடங்கிய மாற்று யோசனைகளுடன் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் வௌ;வேறு கட்சிகள் இணக்கப்பாட்டை அடைய வேண்டியப ல அம்சங்கள் காணப்படுவதாகவும்,இது இந்த ஆட்சிக் காலத்தில் சாதித்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே என அவர் மேலும் தெரிவித்தார்.