நன்றி தெரிவித்தார் வைத்திய கலாநிதி டாக்டர் கே.எல்.நக்பர்
கடந் வெள்ளிக் கிழமை எனது தந்தையின் மரணச் செய்தி கேட்டு எனது வீடு தேடிவந்து ஆறுதல் வார்த்தை கூறி நம்பிக்கையயூட்டி ஜனாஸா ,நல்லடக்கம் வரை கலந்து கொண்டு அவரின் மறுமை வாழ்வு ஒளிமயமாகவும், ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை அடையவும் துஆ செய்த அத்தனை உடன் பிறப்புகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
"நம் எல்லோரையும் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக"
ஆமீன்