மேலும் இதுதொடர்பிலான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் இது தொடர்பான கலந்துரையாடல்களில் தாம் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நம்பிக்கை வெளியிட்டார்.