News Update :

Wednesday, February 6, 2019

TamilLetter

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் ஓலுவிலில் விபத்து ஒருவர் மரணம்

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் ஓலுவிலில் விபத்து ஒருவர் மரணம்

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து இன்று அதிகாலை ஒலுவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியோடு நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளானது

இதன் போது முச்சக்கர வண்டி சாரதி  மரணம்

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-