News Update :

Tuesday, February 5, 2019

TamilLetter

இரண்டு மனைவிகளுடன் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட ஆளுநர் அசாத் சாலி




இலங்கை சுதந்திர கொண்டாட்டங்களில் சில முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது.

இதில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மேல் மாகாண  ஆளுநர் அசாத் சாலி தனது இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்டுள்ளார். 

சுதந்திர தின நிகழ்வில் ஒரு பிரமுகர் இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென பேசப்பட்டு வருகின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-