News Update :

Tuesday, February 5, 2019

TamilLetter

குவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.



குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

59 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவரே இவ்வாறு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குநிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-