2025 ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் எனும் நோக்கில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நாடு புராகவும் வீடமைக்கு் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் யு.கே ஆதம்லெப்பை திருக்கோவில்,பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் வீடுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேசத்தில் வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வவு இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு வீட்டிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.