News Update :

Friday, February 1, 2019

TamilLetter

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களின் பெயர்ப்பட்டியல்






இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆஸ்கார் நாயகன் .ஆர்.ரஹ்மான் ஒரு படத்திற்கு இசையமைப்பதற்கு 10 கோடி ரூபாவும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாவும் தளபதி விஜய் 48 கோடி ரூபாவும்,தல அஜீத் 35 கோடி ரூபாவும், கமல்ஹாசன் 30 கோடி ரூபாவும்,  சூர்யா 23 கோடி ரூபாவும்,விக்ரம் 20 கோடி ரூபாவும், சிவ கார்த்திகேயன் 18 கோடி ரூபாவும், தனுஷ் 17.65 கோடி ரூபாவும், விஜய் சேதுபதி 8 கோடி ரூபாவும், சிம்பு 5 கோடி ரூபாவும் சசிகுமார் 3 கோடி ரூபாவும் நயன்தாரா 3 கோடி ரூபாவும், திரிஷா 1 கோடி ரூபாவும்   வழங்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் முதல் இடத்தை தொடர்ந்தும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந் பெறுவதோடு இரண்டாம் இடத்தை தளபதி விஜய் பெற்றுக் கொண்டார்.

இருந்த போதும் ரஜனிகாந்தின் பல சாதனைகளை விஜய் முறியடித்து வருவதோடு தொடர்ச்சியாக பக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் விஜய் முதலிடத்தில் இருந்து வருவது கூறிப்பிடத்தக்கது








TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-