News Update :

Saturday, February 9, 2019

TamilLetter

அட்டாளைச்சேனை இளைஞன் விபத்தில் உயிரிழப்பு

 அட்டாளைச்சேனை இளைஞன் விபத்தில் உயிரிழப்பு

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த நசுருதீன் முகம்மட் ஹணி வயது 23  இன்று காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

நிந்தவூர் அட்டப்பளம் அணல்  மின் நிலையத்தில் பணியாற்றிய இவர் அங்குள்ள இயந்திரத்தினுள் சிக்குண்ட போதே பரிதாபமாக உயிரிழந்தார்.

   அவரது உடல் பிரோத பரிசோனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில்   வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் நடைபெறும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-