News Update :

Friday, February 1, 2019

TamilLetter

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார? வேளியான அதிகாரப்பூர்வ தகவல்



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை முன்மொழிந்து அனுராதபுர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மாநாட்டில் இன்று அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்காவால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தன. இதை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் உறுதிப்படுத்தப்பட்டுளது.

இதன் போது மாவட்ட கூட்டத்தில் சதந்திக்கட்சி உறுப்பினர்கள் கைகளை தூக்கி பிரேரணைக்கு ஆதரவு வழங்கினர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-