News Update :

Wednesday, February 13, 2019

TamilLetter

இலங்கை நிர்வாக சேவைக்கு 15 முஸ்லிம்கள் ! - மார்ச்சில் முதல் நியமனம்.விபரம் வெளியாகியுள்ளது.

 


இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கை நிர்வாக சேவைக்கு இலங்கை முழுவதும் 175 பேர் தெரிவாகி உள்ளனர். இவர்களில் 47 தமிழர்கள் அடங்கியுள்ளனர்

இவர்களுக்கான முதல் நியமனம் மார்ச் 05 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது. இதில் 62 தமிழ் பேசும் அதிகாரிகள் தெரிவாகி உள்ளதுடன் அதில் 47 தமிழர்களும் 15 முஸ்லிம் அதிகாரிகளும் அடங்கு கின்றனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-