News Update :

Saturday, January 26, 2019

TamilLetter

அக்கரைப்பற்றில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்



அக்கரைப்பற்று 3ம் கட்டை பகுதியில் இருந்து குடியிருப்பு நோக்கி செல்லும் வயல் பகுதியில் தூக்கிடப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-