News Update :

Tuesday, January 15, 2019

TamilLetter

தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் பெயர் விபரம்


தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் பெயர் விபரம்

 


தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பான பெயர்ப்பட்டியல் அடுத்த வாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய பாடசாலைகள் 303 இற்காக அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய 800 இற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-