News Update :

Monday, January 21, 2019

TamilLetter

பாத்திமா றிப்காவை காணவில்லை





 பாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம்.

ஏறாவூர் ‘மௌலானா வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு  ஒரு வயதுடைய தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் இருப்பதால் தாயை தேடி உறவினர்கள் அலைகிறார்கள்.

தயவு செய்து இக் குழந்தைகளின் தாயை கண்டவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சமூக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
(NG)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-