News Update :

Thursday, January 31, 2019

TamilLetter

பாடசாலை அதிபர் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.



மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக 5000 ரூபா இலஞ்சம் பெற்ற ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவப்பொத்தானை, மொரவெவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து குறித்த அதிபர் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-