News Update :

Sunday, January 27, 2019

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சமான ரவுப் ஹக்கிமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது



அமைச்சர் ரவுப் ஹக்கீமின் அமைச்சின் கீழ் மேலும் இரு பல்கலைக்கழங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசத்திடம் காணப்பட்ட பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் மற்றும் பௌத்த பிக்குகள் பல்கலைக்கழகம் என்பனவே உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-