News Update :

Thursday, January 10, 2019

TamilLetter

மைத்திரி தான் ஜனாதிபதி வேட்பாளர்!




ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் யோசனை. வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே அது தீர்மானிக்கப்படும். 

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும். ஒக்டோபர் இறுதிக்கு முன்னர் வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-